காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2021 | Gandhi Jayanti Wishes in Tamil
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்: அஹிம்சை வழியில் போராடி நமது இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் தான் நாட்டின் தேச தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி. ஆண்டுதோறும் அக்டோபர் 02-ம் தேதி காந்தியின் பிறந்தநாளை இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தி நாளாக மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. காந்திஜி நடத்திய உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, உள்ளிட்ட போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடந்தது. காந்தி பற்றிய புகழை சொல்ல ஆரம்பித்தோம் என்றால் அதற்கு முடிவுகளே இல்லை. வருகின்ற அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி விழாவினை இமேஜஸ் மூலம் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்ப இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க இமேஜ் மூலம் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்களை பார்க்கலாம்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்:
எளிமைக்கு மகாத்மா!
நேர்மைக்கு மகாத்மா !
புகழுக்கு மகாத்மா !
இவரை அறியாது ஏது
ஆத்மா ! இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
Gandhi Jayanti Wishes in Tamil:
காந்தி இல்லையேல்
இனிய சுதந்திரம் நமக்கில்லை !
ஓங்குக அவரது புகழ் ! இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
மகாத்மா காந்தி கவிதைகள்:
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
Happy Gandhi Jayanti Wishes in Tamil:
பரவட்டும்
பட்டி தொட்டி எல்லாம்
மகான் காந்தியின்
புகழ் !
இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் !
Happy Mahatma Gandhi Jayanti
Happy Gandhi Jayanti: Gandhi Jayanti is a major national festival whose celebration occurs on 2nd October in India. Most noteworthy, this festival celebrates the birth anniversary of Mohandas Karamchand Gandhi. Furthermore, Gandhi Jayanti is one of the three national holidays of India. Mahatma Gandhi’s birth anniversary is celebrated every year as Gandhi Jayanti to commemorate his ideals of peace and non-violence as well as his immense contribution to India’s freedom struggle.
We Have Collected some Mahatma Gandhi Jayanti Wishes, Quotes, Messages, Status, Greetings, Images for you, hope you will like them, so please share Happy Gandhi Jayanti Wishes, Quotes, Messages, Status, Greetings, Images with your family and friends, and also update your social media status with Gandhi Jayanti.
- Humanity is an ocean, If a couple of drops of the ocean are dirty, The ocean doesn’t become dirty. Happy Gandhi Jayanti!!!
- On Gandhi Jayanti, let’s pay our tributes to the leader of non-violence and take leadership in creating a better India, a peaceful India. Happy Gandhi Jayanti.
- The most ideal approach to wind up is to lose yourself in the administration of others. Cheerful Gandhi Jayanti.
- We may never be strong enough to be entirely nonviolent in thought, word, and deed. But we must keep nonviolence as our goal and make strong progress towards it.
- If patience is worth anything, it must endure to the end of time. And a living faith will last in the midst of the blackest storm. Happy Gandhi Jayanti!